Author: M.Gopala krishnan
கைத்தறிகளின் ஓயாத சத்தம் ஒலித்திருந்த தெருவில் வாழ்ந்த எளிய மனிதர்களின் அன்றாடங்களை, இயல்புகளை, சிறுமைகளை, சாகசங்களை, சரிவுகளை, அபத்தங்களைச் சொல்லும் கதைகள் இவை. நெசவுடன் சேர்த்து உழைப்பையும் உறவுச் சிக்கல்களையும் அனுசரித்தலையும் கற்றுத் தந்த மனிதர்கள் கதாபாத்திரங்களாகி உலவும் இக் கதைகள் தறிகளும் நெசவும் காணாது போயிருக்கும் இன்றைய நிலையில் சொல்லத் தேவையானவையாக இருக்கின்றன.
சித்திரக் கூடம்- எம்.கோபால கிருஷ்ணன்
₹250.00 Regular Price
₹225.00Sale Price
10% Discount

