மனிதனைச் சீரழிக்கும் மூவகைப் பாவங்களும் தலையாயதாகக் கருதப்பட்டு வருவது மது, அப்படியான வகைப்பாடு பொருந்திவராது என்பதை இன்றைய சூழவில் மதுவின் ஆருமையை கணிப்பதன் வழியாக நிறுவமுடியும். குடியும் கொண்டாட்டங்களும் அவை குறித்த விமர்சனங்களுக்கும் சனைங்களுக்கும் நடுவில் தீவிரமடைந்தே வந்திருக்கின்றன. மதுவருந்தும் அழகியலை அதன் குதூகலங்களுடன், மதுவில் திளைத்துக் கிடக்கும் ஒருவனின் மொழியிலேயே முன்வைக்கும் நாவல் இது. குடிப்பதைச் சீராட்டுவோரின் மன அமைப்பு சமூக ஒழுக்கங்களுக்கு இணையாகவும் எதிராகவும் காய் நகர்த்துகிற இந்த போதைச் சதுரங்கம், தள்ளாட்டங்களுக்கு நடுவில் தனக்கான நீயாயங்களை தர்க்கத்துடன் நிறுவ முனைகிறது.
காக்டெய்ல்- சுதேசமித்திரன்
₹90.00Price

