Guna kandhasamy
மண்ணை உழுத கலப்பையின் கொழுவில் துருவேறிவிட்டது. காலம் வேறுதிசையில் நகர்கிறது. நிலத்தின் நெடும்பரப்பில் சலனமுறும் மனிதர்கள் கதைகளுக்குள் சித்திரங்களாய் உறைகிறார்கள். தொல்குடி வேளாண் சமூகமரபு மற்றும் தொழில்நுட்ப காலத்தின் நவீன வாழ்வு என இருவேறுபட்ட பரப்புகளுக்கிடையில் குணா கந்தசாமியின் கதைகள் இயங்குகின்றன.
கற்றாழைப் பச்சை - குணா கந்தசாமி
₹200.00Price

