Author: K.Alagirisamy
கம்ப ராமாயணம் சூர்ப்பனகை படலத்தின் நாடக வடிவம் தான் வஞ்ச மகள். கு. அழகிரிசாமியின் மேடை ஏறிய முதல் நாடகம் 'வஞ்ச மகள்'. கம்பரின் சொற்களைக் கொண்டே உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் முதல் மேடை நாடகம் வஞ்சமகள் என்பர் மேடையில் ஒலித்த கட்டற்ற காதலின் உரிமையை வலியுறுத்தும் முதல் பெண்ணியக் குரலும் வஞ்ச மகளுடையது தான் என்கின்றனர் பெண்ணியவாதிகள் வஞ்ச மகளுடன் ஞானரதம், பரங்கியர் வந்தார். ஜன்மப் பகை, மகுடாபிஷேகம், வைகுண்டத்தில் வால்மீகியும் கம்பரும். சொல்லாத சொல் ஆகிய ஆறு வானொலி நாடகங்கள் இணைந்த நூல் வஞ்ச மகள்
வஞ்சமகள் - கு.அழகிரிசாமி
₹220.00Price

