Author: V.Jeevanandham
சமூகவியல், அரசியல் விமர்சகர் காஞ்சா இளையா கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் நிகழ்ந்த சமூக மாற்றங்கள் பற்றி கூர்ந்த அவதானிப்புடன் எழுதிய கட்டுரைகள் இவை. பிராமனிய மைய பிஜேபியை தலித்துகளும் பிற்பட்டோரும் வெல்வது எவ்விதம் என்ற ஊகங்களையும் கணிப்புகளையும் கூறுகிறார்.
எருமைகளின் தேசியம் - வெ.ஜீவானந்தம்
₹100.00Price

