Author: V.Jeebanandham
டாக்டர் வெ.ஜீவானந்தம்.
ஈரோடு நகரில் இருக்கிறார். இந்த 73 வயது மருத்துவர். மயக்கவியலில் முதுநிலை மருத்துவப் பட்டம் முடித்தவர். கூட்டுறவு முறை மருத்துவமனைகளை தமிழகத்தில் ஆரம்பித்த முன்னோடி தொழிலதிபர்கள் டாக்டர்கள் எனத் தன் நண்பர்கள் நிறையப் பேரை முதலீடு செய்ய வைத்து. இப்படி ஏழு மருத்துவமனைகளை ஊத்துக்குளி. ஈரோடு, தஞ்சாவூர், புதுச்சேரி, பெங்களூரு போன்ற இடங்களில் நடத்தி வருகிறார். "சின்னச்சின்ன முதலீடுகளை நிறையப் பேர் செய்யும்போது. லாப நோக்கம் பின்னால் போய், சேவை முதல் இடத்துக்கு வந்துவிடுகிறது என்கிறார். இந்த மருத்துவமனைகளில் குறைந்த கட்டணத்தில் புற்றுநோய் சிகிச்சை வரை அளிக்கிறார்கள்.
மருத்துவம் நலமா? - வெ. ஜீவானந்தம்
₹150.00Price

