Author: V.Jeevanandham
2500 ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த சீன தத்துவ ஞானி கன்பூசியசின் சிந்தனைகள் பற்றிய செறிவான அறிமுகம் இந்நூல். இயற்கையோடு இயைந்து வாழ்வது. சமூகக் கடமைகளை ஆற்றுவது. நல்ல நட்புகளைப் பேணுவது. லட்சியங்களுடன் வாழ்வது. ஆழ்மனதில் அமைதியாய்த் தோய்வது போன்ற மனித மேம்பாட்டுக்கு என்றென்றும் தேவையான கருத்துகளைப் பனி படிவதைப் போலக் கூறிச்செல்கிறார்.
கன்பூசியஸ் - வெ. ஜீவானந்தம்
₹60.00Price

