Author: V.Jeevanandham
நிலத்தை நல்லாளாக வழிபடும் குடியானவன் உலகனைத்திற்குமான பொதுப்பிம்பம். பறந்து கொண்டிருந்தாலும் பசிகொண்ட பறவையின் கவனத்துடன் நிலத்தைக் கூர்ந்து நோக்குபவர்கள் மனிதர்கள். பரந்து விரிந்திருக்கும் பூமியில் தனக்கான மண்ணைக் கண்டுணர்ந்து பிணைப்பு உண்டாகி விட்டபின் அந்த மனத்திற்கு வேறு எங்கேயும் இளைப்பாறுதல் சாத்தியமில்லை, இல்லையா? தன் ஆன்மாவில் நிறைந்திருக்கும் அந்த மண்ணுக்கு ஊனையும் உயிரையும் அளித்து விட்டு அலைக்கழிபவனின் கதை இது.
தாய்மண் - வெ. ஜீவானந்தம்
₹230.00Price

