Author: K.Rathnam
க.ரத்னம் நூல்கள்
பேதை நெஞ்சம் (வசனகவிதை), (முல்லை நிலையம்), 1961
உருவகக் கதைகள் (கதைத் தொகுதி), முல்லை, 1962
நினைவின் நிழல் (நாவல்). வள்ளுவர் பண்ணை, 1963
கல்லும் மண்ணும் (நாவல்). வள்ளுவர் பண்ணை, 1963
கனவுமாலை (நாவல்), மெர்குரி புக் கம்பெனி, கோவை, 1967
தென்னிந்தியப்பறவைகள், தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனம், 1974
சங்க அகப்பாடல்களில் கூற்று (1976) (மதுரை காமராசர் பல்கலைக்கழக
பி.எச்.டி. பட்ட ஆய்வேடு -அச்சாகாதது)
காலத்தேரொலி (தத்துவம், மரணம் பற்றிய வசனகவிதைகள்), 1981
தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் (7 தொகுதிகள்), தமிழ்ப்பல்கலைக்கழக வெនளியீடு, தஞ்சை. (1984-90) (The Caste and Tribes of South India by Edgar Thruston)
தமிழில் பறவைப் பெயர்கள் (ஆய்வு), 1988
சிறுகதைச் சாளரம் (சிறுகதை விமர்சனம்), மணிவாசகர் நூலகம். 1990
க.ரத்னம் நாவல்கள், கலைஞன் பதிப்பகம். 1992
சிறுகதை முன்னோடிகள் (சிறுகதை விமர்சனம்), மணிவாசகர். 2003
South Indian Birds (Manivasagar, 2004)
சங்க இலக்கியத்தில் யானை (சுற்றுச்சூழலியல்), மணிவாசகர், 2006
தமிழ்நாட்டு மூலிகைகள், மணிவாசகர், 2008
செம்மொழி இலக்கியத்தில் பறவைகள், தமிழினி. 2016
மனப் பிராந்தி (செகாவ் சிறுகதைகள்), தமிழினி, 2016
செம்மொழி இலக்கியத்தில் பறவைகள் (ஆய்வு), தமிழினி, 2016
திருக்குறள் சொல்லடைவு (தமிழ்/ஆங்கில விளக்கம், 2016). (அச்சில்)
திராவிட இந்தியா (எஸ்.கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார்), மணிவாசகர் (தமிழாக்கம்). 2017
டப்ளின் நகரத்தார் (ஜேம்ஸ் ஜாய்ஸ் சிறுகதைகள்), தமிழினி, 2017
கம்பன் ராமகாதையில் பறவைகள் (ஆய்வு). மணிவாசகர். 2018
கதை தொடர்கிறது (நாவல்), தமிழினி, 2018
அப்பாலுக்கு அப்பால் (சிறுகதைத் தொகுதி). தமிழினி. 2020

