Author: A.Madhavaiyah
பொறாமை, வஞ்சகம், பழியுணர்ச்சி துரோகம் அவநம்பிக்கை போன்ற அடிப்படை உணர்ச்சிகளால் மனிதரிடையே நாடகீய மோதல்களை உருவாக்குவதில் வித்தகர் ஷேக்ஸ்பியர், இச்சோகக் கதையில் அவர் தேர்ந்தெடுத்திருப்பது காதலையும் பொறாமையையும், ஒரு நல்லவன் தன் இயல்புப்படி பிறரை எளிதில் நம்புவதால் வீழ்ச்சியடையக்கூடும் என்கிற எச்சரிக்கையையும் விடுக்கிறார்.
ஒதெல்லோ - அ.மாதவையா
₹370.00Price

