Author: Kala Subramaniyam
இருபதாம் நூற்றாண்டின் இலக்கியச் சிகரங்களான ஜாய்ஸ், புரௌஸ்ட். காஃப்கா போன்றோருக்குப் பிறகு வந்த தலைமுறையின் ஆதர்சனங்கள் போர்ஹே. நபக்கம் ஆகிய இருவர், போர்ஹே சிறுகதைகளிலும் நபக்கவ் நாவல்களிலும் சாதனை படைத்தவர்கள். போர்ஹேயைப் பற்றித் தமிழில் அறிமுகமான அளவுக்கு நபக்கல் இங்கே அதிகம் பேசப்படவில் லை, புனைகதைகளில் நபக்கல் எப்படி முக்கியமானவரோ அதேபோல் இலக்கியம் பற்றி வலிமையான பல அபிப்ராயங்களையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். இவையனைத்தும் இன்றைய பின் நவீனத்துவ உலகில் அதிர்வை ஏற்படுத்தியவை, இச்சிறுநூலில் இதற்கான சில அரிய பகுதிகள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
நபக்கோவியா - கால சுப்ரமணியம்
₹90.00Price

