Author: Kala Subramaniyam
ஆங்கில, அமெரிக்க, பிரெஞ்சு, ருஷ்ய, சீன, ஜப்பானிய, கிரேக்க, இந்தியக் கவிஞர்களின் தேர்ந்தெடுத்த கவிதைகளின் நுண் உணர்வு மிக்க சிறப்பான தமிழாக்கம் இந்நூல் படித்து ரசித்தபோது கிளர்ச்சியூட்டியவையும் மொழிபெயர்க்க உகந்தவையுமான கவிதைகள் மட்டுமே. அவற்றின் உயிர்த்துடிப்போடு. சுயமான கவிதைகளை எழுதும் அதே உணர்வெழுச்சியோடு, இங்கு தமிழில் படைக்கப் பெற்றுள்ளன.
விழி மூடிய வானம் - கால சுப்ரமணியம்
₹85.00 Regular Price
₹76.50Sale Price
10% Discount

