Author: Kala Subramaniyam
அறிவியல் புனைகதை (சயின்ஸ் ஃபிக்சன்) என்பது, நமது சூழலிலிருந்து வேறுபட்டதையும் எதிர்காலத்தையும், பகுத்தறிவு பூர்வமாகவும் எதார்த்தமாகவும் சித்தரிக்க முயற்சிக்கும் நவீன இலக்கிய வகை.
இது இன்று ஆங்கிலத்தில் பிரபலமாக விளங்கினாலும், தமிழில் மிகவும் அருகியே காணப்பெறுகிறது. எனவே அ.பு. இலக் கியத்தின் ஒருசில மேதமைவாய்ந்த திறனாளிகளின் சில அபூர்வ மான கதைகளைத் தெரிவுசெய்து, கால சுப்ரமணியம் இங்கே மொழிபெயர்த்துத் தந்துள்ளார். குறிப்பாக, இவ்விலக்கியத்தின் முதன்மைக் கதைக்கருவான காலப் பயணம் பற்றிய பலவிதப் பரிமாணங்கள் அடங்கிய கதைகளை இத்தொகுப்பில் காணலாம்.
காலமே வெளி - கால சுப்ரமணியம்
₹100.00Price

