Author: Rajendran
நேற்று மாலை கோவிலின் பளிங்குப் படிகளில் இரு ஆடவருக்கிடையே அமர்ந்திருந்த ஒரு பெண்ணைக் கண்டேன். அவளது முகத்தின் ஒருபக்கம் வெளிறியிருந்தது. மறுபக்கம் நாணத்தினால் சிவந்திருந்தது.
பித்தன் - கலீல் ஜிப்ரான், தமிழில்: ராஜேந்திரன்
₹140.00Price

