Author: Rajendran
அகவுணர்வுகளின் வழித்தடத்தில் ஒட்டுமொத்த ஆற்றலையும் ஒன்றுதிரட்டி சன்னதங் கொள்ளும் மனிதர்களின் கதைகள் உக்கிரமும் கொந்தளிப்பும் முயங்கி முழுவீச்சுடன் எழுந்தாடும் தருணங்களிலும் அன்றாடப் பிழைப்பின் வாதைகள் வெளிப்பட்டவாறே இருக்கின்றன. தன்னிலை உணர்ந்த கதாபாத்திரங்கள். கையறு நிலையை மீறிச் செல்லத் துடிக்கும் வாழ்க்கைகள்...
மெக்ஸிகன் - ராஜேந்திரன்
₹140.00Price

