Author: T.Kannan
நம் காலத்தின் அரசியல், சமூக, பொருளாதாரச் சிக்கல்கள் பலவற்றை நோக்கி நாம் எழுப்பும் கேள்விகளும் இக்கேள்விகளின் விடைகளுக்கான வித்துகளும் காந்தியிடமிருந்தே தொடங்குகின்றன. காந்தி மானுடச் சிந்தனையின், மானுடச் செயல்பாட்டின் உச்சம்.
காந்தியின் இன்றைய தேவை ஒரு தேசியத் தந்தை என்ற அளவிலோ. பல கோடி மக்களை எழுச்சியுறச் செய்த அரசியல் தலைவர் என்ற அளவிலோ மட்டுமல்ல. நம்மோடு தொடர்ந்து பயணம் செய்யும் காந்தி. நம் கடந்த காலத்தின் மீது அமர்ந்திருக்கிற காந்தி அல்லர். அவர் நம் நிகழ்காலத்துக்குரியவர்.
எதிர்காலத்துக்கான வழிகாட்டி.
ஒளிர்மண மலர்கள் - த. கண்ணன்
₹170.00Price

