Author: S.Ananth
நான் ஒரு குறிப்பிட்ட தத்துவப் பார்வையையோ, சமுதாயக் கட்டமைப்பையோ கொண்டு கதைகளைச் சொல்லும் அறிவாளி அல்ல. திரைப்படங்கள் நேராகப் பார்க்கப்பட வேண்டும். திரைப்படக்கலை அறிவாளிகளுக்கானதல்ல; பாமர மக்களுக்கானது. நானும் பாமரன்தான்; புத்தகங்களை அதிகமாகப் படிப்பவனோ. தத்துவார்த்தமான சிந்தனைகளை மேற்கொள்பவனோ அல்ல. தத்துவ சிந்தனைகளை விட அசலான நேரடி வாழ்க்கை எனக்கு முக்கியமானதாகப் படுகிறது.
ஹெர்ஸாக்- எஸ்.ஆனந்த்
₹110.00Price

