Author: S.Ananth
அனைத்து விமர்சனப் பார்வைகளும் கோபயாஷியை உலகின் மிகச் சிறந்த இயக்குநர்களில் ஒருவராகவும் ஐசென்ஸ்டைனிலிருந்து ப்ரெக்ட் வரையுள்ள மேதமைமிக்க புரட்சிகரப் படைப்பாளிகள் வரிசையைச் சேர்ந்தவராகவும் நிறுவுகின்றன.
வலிமைமிக்க சமுதாயப் பார்வையும் புரட்சிகர உணர்வும் இணைந்த படைப்பாக்கத் திறன்கொண்டு திரைப்படத்தை அழகியல்மிக்க கலைவடிவமாகப் புதிய உயரங்களுக்கு எடுத்துச் சென்றவர் கோபயாஷி.
கோபயாஷி- எஸ்.ஆனந்த்
₹60.00Price

