Author: S.Ananth
சினிமா என்பது பல்வேறு கலைகளை ஒத்திருக்கிறது. இலக்கிய குணாதிசயங்களைக் கொண்டிருக்கும் நேரத்தில் அதற்கான தத்துவார்த்தமான பார்வைகளையும் நாடகத்திற்குரிய குணத்தையும் ஓவிய சிற்பக் கலைகளின் கூறுகளையும் இசைக்குரிய இடத்தையும் தன்னுள் கொண்டிருக்கிறது. இத்தனை இருந்தும் அது சினிமாவாகத்தான் இருக்கிறது.
குரொசாவா- எஸ்.ஆனந்த்
₹150.00Price

