Author: R.Kuppusamy
வால்டேர் இன்று என்ன காரணத்திற்காகப் போற்றப்படுகிறார்? அவருடைய தனித்துவம் மிக்க சாதனை என்ன? சுமார் 1400 ஆண்டுகள் கிறித்துவ மதம் ஐரோப்பாவில் நடத்திய ஆதிக்கத்தை, செய்த தீமைகளை வேரறுத்தார். ஒரு சமயம் மக்கள் சமுதாயத்தை எவ்வாறு முன்னேற விடாமல் தடுத்தது என்ற வரலாற்றை கிறித்துவ சமயத்தை முன்னிறுத்தி ஏராளமான சான்றுகளுடன் சுமார் 5000 பக்கங்களுக்கு மேல் வெவ்வேறு இலக்கிய வகைகளில் - சரித்திரம். கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள். கதைகள், தத்துவம், இறையியல் எனப் படம் பிடித்துக் காட்டினார்.
வால்டேர் - இரா.குப்புசாமி
₹80.00Price

