Author: Willa Cather
புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளரான வில்லா கேதரின் மரணத்தின் வருகை (டெத் கம்ஸ் ஃபார் தி ஆர்ச்பிஷப்) என்ற இந்த நாவல், நியூ மெக்ஸிகோவில் கத்தோலிக்கக் கிறிஸ்தவத்தை நிறுவிய லாடூர் என்ற பேராயரின் ஏற்பாடுகளையும் கிறிஸ்தவத்தின் அத்திவாரமான அன்பின் வெளிப்பாடுகளையும் கொண்ட உன்னதப் புனைவு, சுதேசமித்திரன் சி.ஸ்ரீநிவாசனால் தமிழாக்கம் பெற்றது.
மரணத்தின் வருகை - வில்லா கேதர்
₹330.00Price

