Author: L.Subathra
மூன்று நூற்றாண்டுகளைச் சேர்ந்த அமெரிக்க, பிரெஞ்சு, ரஷ்ய, ஆங்கில இலக்கியத்தின் சில சிறுகதைகளைக் கொண்ட இந்நூல் குற்றவுணர்வு, மரணம், உறவு சிக்கல்களை மையப்படுத்தியிருந்தாலும் பெரும்பாலான கதைகளில் காதல் அடிநாதமாக இருக்கிறது.
அது உனது ரகசியம் மட்டுமல்ல - இல.சுபத்ரா
₹150.00Price

