Author: S.Kayal
அமெரிக்க நிலப்பரப்பைச் சார்ந்த வெவ்வேறு காலகட்டத்துக் கதைகள் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன. பல விதமான வாழ்க்கைப் பின்னணியைக் கொண்ட எழுத்தாளர்களின் படைப்புகள் என்றாலும் இவர்களிடையே ஆர்வமூட்டும் சில ஒற்றுமைகளைக் காண முடிகிறது. உணர்ச்சிவசப்படாமல் சற்று விலகி நின்று சம்பவங்களை வேடிக்கை
பார்க்கும் பற்றற்ற மனநிலை. செய்தி அறிக்கை போன்ற கட்டுக்கோப்பான கூறல்முறை.
கனவு இல்லம் - எஸ். கயல்
₹190.00Price

