Author: Mayilan G. Chinnappan
தனித்துவமான கதையாடல் பாணிக்கு அடுத்ததாக இந்தச் சிறுகதைகளின் சிறப்பம்சம் உரையாடல்.
பொதுவாக, இன்றைய நவீனத் தமிழ்ப் புனைவுலகில் உரையாடல் குறைவாகவே இடம் பெறுகிறது, கதைப் போக்குக்குத் தேவைப்படுமளவுக்கு இல்லை என்பது என் எண்ணம், வருத்தமும்கூட.
பல எழுத்தாளர்களின் சிறுகதைகளிலும் நாவல்களிலும் கதைசொல்லியின் அகமயமான விவரணைகளிலும் காட்சிச் சித்தரிப்புகளிலுமே கதை ஊர்வதைப் பார்க்க முடிகிறது.
மாறாக, மயிலனின் பல கதைகளில் உரையாடல்களே கண்ணிகளாகப் பிணைந்து கதையை வெகுவாக நகர்த்திச் செல்கின்றன.
அநாமதேயக் கதைகள்- மயிலன் ஜி. சின்னப்பன்
₹280.00Price

