Ramkumar
சா.ராம்குமார் விருதுநகர் மாவட்டம் சாத்தூருக்கு அருகே உள்ள ஒத்தையால் கிராமத்தைச் சேர்ந்தவர். 1987ஆம் வருடம் மைசூரில் பிறந்தார். கோவையில் தன் பள்ளிப்படிப்பை முடித்து உளவியலில் இளங்கலை பட்டம் பெற்றவர். சமூகப்பணிக் கல்வியில் முதுகலையை சென்னையில் படித்தார். ஐ.ஏ.எஸ் தேர்வில் 2013ஆம் தேர்ச்சி பெற்று இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாகப் பொறுப்பேற்றார். அசாம், தில்லியில் பணியாற்றி தற்போது மேகாலயாவில் ஆட்சியராகப் பணிபுரிந்து வருகிறார்.
தேவியின் தேசம்- சா.ராம்குமார்
₹170.00Price

