Tamilnathi
இலைகளையும் பறவைகளையும் இழந்து தசையுருகி எஞ்சிய எலும்புக்கூடுகளாய் மரங்கள். மூடமுடியாத முகமெங்கும் குத்தும் குளிரூசி. முதலை வால்சொடுக்கும் வேகத்தில் கால்களை இழுத்துப் பொறிக்கவென்றே தெருக்களில் பொய்மினுக்கிக் காத்திருக்கிறது கண்ணாடி மழை. உயிர்ப்பின் நிறங்கள்மீதில் சவப்போர்வையென பொழிந்து மூடுகிறது வெண்பனிbகுளிரின் சாம்பல் பூத்த ஆயாசக்கண்களால் தெருக்களில் ஒருவரையொருவர் நோக்குகிறோம் இந்த வாழ்வைக் கொண்டாட ஒரு துளி தெருப்புமில்லை!
காலம் உறைந்த சட்டகம் - தமிழ்நதி
₹200.00Price

