யானைகளைப் பற்றிய ஆய்வு நூல் இது. ராமன் சுகுமார் புகழ்மிக்க சூழலியலாளர். சத்தியமங்கலம் காடுகளில் அவர் மேற்கொண்ட ஆய்வுகளின் தொகுப்பு இந்நூல், யானைகளின் இயல்பு. மனிதருக்கும் யானைகளுக்கும் இடையேயான மோதல்கள், சூழலையும் யானைகளையும் காக்க வேண்டிய தேவை பற்றி கவித்துவமான மொழியில் கூறும் நூல்,
என்றென்றும் யானைகள்- ராமன் சுகுமார்
₹100.00Price

