Rayagiri sankar
நினைவுகள் பெருஞ்சுமையென அழுத்தம் தர ஆரம்பித்த போதுதான் அவற்றை வெளியேற்றுவது அவசியம் என்று தோன்றிற்று. மனத்தின் பாரங்களை சொற்களில் மாற்றிய பிறகு ஏற்படும் விட்டு விடுதலையாகும் ஆசுவாசமே இலக்கியத்தின் பெறுமதி.
சொற்களில் எஞ்சுபவன்- இராயகிரி சங்கர்
₹240.00Price

