Ponmugali
நான் உன்னை ஒரு சொல்லில் வைப்பேன். பிறர் அறியாதபடி... பிறர் திருடாதபடி... யாரும் கண்டடைய முடியாத ஒரு புதிர்ச்சொல், யாரும் தீண்டிவிட முடியாத ஒரு முட்சொல், யாரும் நினைத்து விடமுடியாத ஒரு மாயச்சொல்... பின், அச்சொல்லை ஒரு வெண்ணல்லி மலரில் வைத்து, அம்மலரைக் குழலில் வைத்து, அலைவேன் இக்கானகமெங்கும்.
தாழம்பூ - பொன்முகலி
₹200.00Price

