Sudarsan
இல்லறத்தில் கடும் துயரங்களை அனுபவிக்க நேர்ந்த பொறுப்புணர்வு மிக்க ஓர் இளைஞனின் பாடுகள் இந்நாவல். நிகழ்வுக்கோவைகள் கொண்ட புனைகதைப் பாணியில் அல்லாமல் அவனது மனப்பதிவுகளாக நினைவுப்பாதையின் நேர்கோட்டில் அவன் நம்பும் மெய்மைக்கு நேர்மையாக மொழியப்பட்டுள்ளது. மனப்பிறழ்வின் போக்கைப் பின்தொடரும் ஓர் உளவியல் ஆவணம்.
இறைவன் கொடுத்த வரம்- சுதர்சன்
₹240.00Price

