top of page

Author: Maanaseegan

பேரணங்காய் பெரும்பிணியாய் எவரையும் ஆட்கொண்டு விடும் காமத்தின் திரை விலக்கி கருணையை தரிசிக்கும் பெண்மையின் யாத்திரை..


வழி தவறித் தரைக்கு வந்து விட்ட தாரகையின் உணர்வுகளை மண்ணின் இடரோடும் விண்ணின் சுடரோடும் விரித்துப் பேசுகிற அகத்தின் குரல்..


காலத்தால் அழியாத மனத்தின் பேருணர்வைக் காவியத்தின் தூரிகையில் காண விழையும் புனைவுச் சித்திரம்..

மேகலை - மானசீகன்

₹690.00 Regular Price
₹621.00Sale Price

10% Discount

Quantity

    ​For enquiries please reach out to us.

         No 63, Nachiammai Nagar,

         Selavoyal,

         Chennai - 600051

         Phone : 9884225551

                        9884225576

    Find more information about
    our online store & policies below

    bottom of page