top of page

Author: K. Mohana rangan

தமிழ் கவிதை இயக்கத்திற்கு நின்று நிலைத்துப் பெய்யும் மழையைப் போன்ற கவிதைகளை தந்திருப்பவர் மோகனரங்கன். இவரது கவிதைகள் கட்டமைக்கும் காட்சிகள், உணர்வுகள் சிந்தனைகள் மற்றும் பிரதிபலிப்புகள் காலவோட்டத்தோடு சற்றே முரண்பட்டவையாகவும், சொல்லப்பட்ட முறைகளால் தனித்தன்மை கொண்டவையாகவும் அமைந்துள்ளான. இவற்றின் மரபான மொழியினாலும், பாடுபொருட்களாலும், வெளிப்பாட்டு முறையினாலும் இக் கவிதைகள் பெரிதும் அகத்தன்மை இம்பியவையாக உள்ளன.

சொல்லின் நிழலில் - க.மோகன ரங்கன்

₹490.00 Regular Price
₹441.00Sale Price

10% Discount

Quantity

    ​For enquiries please reach out to us.

         No 63, Nachiammai Nagar,

         Selavoyal,

         Chennai - 600051

         Phone : 9884225551

                        9884225576

    Find more information about
    our online store & policies below

    bottom of page