Author: M.Gopala Krishnan
ஒருவனது அக இயல்புகளே அவன் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன என்ற நம்பிக்கையுடன், அகத்திலிருந்து கிளைக்கும் உறவுகளின் உண்மை முகங்களையும் வேரடிச் சிக்கல்களையும் மிகத் தீவிரமாகவும் நுட்பமாகவும் உணர்த்தும் தமிழ்ப் புதினம் இதுவே.
மணல் கடிகை- எம். கோபாலகிருஷ்ணன்
₹650.00Price

