Author: M.Gopala Krishnan
எம்.கோபாலகிருஷ்ணனின் ஐந்தாவது சிறுகதைத் தொகுப்பான இதில் பத்து கதைகள் அடங்கியுள்ளன. கதைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு களங்களைக் கொண்டவை என்றாலும். அகத்தின் ஆழம் குறித்த தேடலே இக்கதைகள் அனைத்துக்கும் பொது அம்சமாக அமைந்திருக்கிறது.
சுழல்- எம்.கோபாலகிருஷ்ணன்
₹220.00Price

