Author: M.Gopala Krishnan
படித்த பல நாவல்களைக் குறித்த விமர்சனங்கள். கவிதைகளை ரசித்துணர்ந்த அனுபவங்கள். சில நூல்களுக்கு எழுதிய முன்னுரைகள் எனப் பல்வேறு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுப்பு இது. ஒரு வாசகனாக எழுத்தை அணுகும் அனுபவத்தின் சாரத்தை இக்கட்டுரைகள் நமக்கு உணர்த்துகின்றன.
ஒரு கூடைத் தாழம்பூ - எம்.கோபாலகிருஷ்ணன்
₹140.00Price

