Author: M.Gopala Krishnan
அன்றாடங்களின் நிரந்தர அட்டவணையில் இயந்திரம்போல் உழல்கிற வாழ்வில் தற்செயலாய் தோன்றி மறையும் அற்புத கணங்கள்.
எங்கோ யாரோ சந்திக்க வேண்டிய ஒரு பிரச்சினை இன்னொருவரின் தலையில் விடியும் அபத்தம்.
கொண்டாடுவதற்கே இப்பிறவி என அனைத்தையும் உற்சாகத்துடன் எதிர்கொண்டு நகரும் ஒரு ரசிகன்.
துயரத்தின் கனிகளை மட்டுமே ஈனும் தீவினைத் தரு நிழலில் உலராமல் பெருகும் கண்ணீர்...
என வாழ்வின் வெவ்வேறு முகங்களைக் காட்டுபவை இக் குறுநாவல்கள்.
வால்வெள்ளி- எம்.கோபாலகிருஷ்ணன்
₹150.00Price

