Author: Magudeswaran
தமிழ்ச்சொற்கள் தோன்றிய வழிமுறைகளை அறிந்திருப்பது மொழிக்கல்வியின் இன்றியமையாத பகுதி. ஒரு சொல்லின் தோற்றுவாய் அதனோடு தொடர்புடைய பற்பல சொற்களோடு பொருந்தி வாழ்கிறது. சொல்லின் வேரழகு தெரிந்த பிறகு அச்சொல்லை நாம் ஒருபோதும் பிழையாகப் பயன்படுத்தமாட்டோம். வேர்ச்சொல் வளமும் புதுச்சொல் மலர்ச்சியுமாக இயங்கும் இம்மொழியின் மேன்மையான பகுதிகளைச் சுவையாக எடுத்தியம்புகிறது இத்தொகை நூல்.
சொற்கள் வந்த வழி- மகுடேசுவரன்
₹190.00Price

