Author: Magudeswaran
தமிழ் மொழியின் அடிப்படைகள் மிகவும் எளியவை. தெளிவாகக் கற்றுக் கொடுத்தால் கிளியும் பேசும் தன்மையவை. மொழியின் இயல்புகளை எல்லாரும் அறிந்திருக்க வேண்டும். நாம் நாள்தோறும் பயன்படுத்துகின்ற சொல் நம்மிடமிருந்து ஐயந்திரிபற வெளிப்பட வேண்டும். அதற்கு உதவுகின்ற மொழி அடிப்படைகளைப் புகட்டுவது இந்நூல்.
அடிப்படை அறிதல்- மகுடேசுவரன்
₹130.00 Regular Price
₹117.00Sale Price
10% Discount

