top of page

Author: Magudeswaran

தொன்மையும் நுண்மையும் வளமும் வளர்ச்சியுமாய்ப் பன்முகத்தன்மை அடைந்த மொழி தமிழ் முறையாகக் கற்றறிந்தவரையும் ஐயுறச் செய்யும் ஆற்றலுடையது. எல்லாம் அறிந்ததைப்போல் இருந்தாலும் எதிர்பாராத இடத்தில் ஓர் ஐயம் தோன்றிவிடும். பதினொரு/பதினோரு. ஆறை/ஆற்றை,மட்குதல்/மக்குதல். வாய்பாடு/ வாய்ப்பாடு இவற்றில் எது சரி என்று யாராயினும் தடுமாறியிருப்போம். ஒருவேளை இதுதான் சரியென்று தெரிந்தாலும் அது ஏன் என்பது தெரியாது. எழுத்துப் பணியில் உள்ளோர் மட்டுமில்லை. ஆசிரியர் மாணாக்கர் தொடங்கி சிறுமடல் எழுதுவோர் வரைக்கும் எல்லாருமே திடீரென்று தோன்றும் தமிழ் ஐயங்களால் திகைக்கிறோம். அவர்கட்குக் கைவிளக்காவது இந்நூல்

அடிக்கடி தோன்றும் ஐயங்கள்- மகுடேசுவரன்

₹140.00 Regular Price
₹126.00Sale Price

10% Discount

Quantity

    ​For enquiries please reach out to us.

         No 63, Nachiammai Nagar,

         Selavoyal,

         Chennai - 600051

         Phone : 9884225551

                        9884225576

    Find more information about
    our online store & policies below

    bottom of page