Author: Magudeswaran
எண்ணமும் எழுத்தும் பேச்சும் பாட்டும் என யாவும் சொற்களே, சொற்கள்தாம் கருவிகள். தமிழ்ச் சொற்கள் தோன்றி நிலைபெற்ற மொழித்தடத்தினை விளக்குகிறது இந்நூல், சொற்களின் தோற்றுவாய் முறைகளை அறிந்துவிட்டால் ஒரு சொல்லைத் தவறாகப் பயன்படுத்தமாட்டோம். புதிதாய்ப் பலப்பல சொற்களை ஆக்குவோம். சொல் தோற்றமுறைகளையும் சொல் லறிவு பெறும் முறைகளையும் விரிவாகவும் ஆழமாகவும் எளிமையாகவும் விளக்குகின்ற நூல்.
சொல்லேர் உழவு- மகுடேசுவரன்
₹160.00Price

