Author: Magudeswaran
தமிழ்ச்சொற்களுக்கும் வடசொற்களுக்கும் வேறுபாடு தெரியாதிருக்கிறோம். நம் அன்றாடப் பயன்பாட்டில் பற்பல வடசொற்கள் கலந்திருக்கின்றன.இது வடசொல். இது தமிழ்ச்சொல் என்று தெரிந்தால் தானே நல்ல தமிழைப் பயன்படுத்த முடியும்? அதற்கு விடையாவது இந்நூல். வடசொற்களை அடையாளம் காணும் வழிமுறைகளையும் அவற்றுக்கிணையான தமிழ்ச்சொற்களையும் விளக்கும் நூல் 'தினமலர் பட்டம்' இதழில் தொடராக வெளியானபோதே புகழ்பெற்றது.
வடசொல் அறிவோம்- மகுடேசுவரன்
₹80.00Price

