Author: Magudeswaran
எழுத்து வகைமைகள் தொடங்கி சொற்பிரிவுகள் வரை தமிழ் இலக்கண அடிப்படைகளைக் சுற்றறிய விழைவோர்க்குக் கனிநூல் இது. பூவிதழ்களை நெகிழ்த்தி அமரும் வண்டுபோல் இயற்கையான விளக்கங்களால் பொருள் மலரச் செய்யும் இனிய நடைநூல். 'மனம்' இணைய இதழிலும் வலைத்தளங்களிலும் ஆசிரியர் தொடர்ந்து எழுதியவற்றின் தொகைநூல்.
அருஞ்சொற்பொருள்- மகுடேசுவரன்
₹210.00Price

