Author: Magudeswaran
பழமொழிகள் நெடுவாழ்க்கை வாழ்ந்த குமுகாயப் போறிவின் தொகுப்புத் தொடர்கள். சுருங்கச் சொல்வதும் சுருக்கென மனத்தில் தைக்குமாறு விளங்க வைத்தலும் அவற்றின் சிறப்பு. இந்நூலில் பழமொழிகள் சிலவற்றின் பெரும்பொருளைத் தமக்குரிய மொழியில் விரித்துரைக்கிறார் ஆசிரியர். தமிழ் மரபு வளத்தின் அடர்த்தியையும் பசுமையையும் தெளிவாக விளக்குகிறார்.
பழமொழித் தேறல்- மகுடேசுவரன்
₹100.00Price

