Author: Magudeswaran
வளர்ச்சியும் வளமும் செம்மாந்து திகழும் உலக நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. தமிழ் மொழியும் மக்களும் அனைவரோடும் ஒன்றுபட்டு நிமிர்ந்து வாழ்கின்ற நிலம். அந்நாட்டின் எழில்நலன்களையும் சீர்பேறுகளையும் கண்டும் உணர்ந்தும் எழுதிய பயணக் கட்டுரைகளின் தொகுப்பு இது. சிங்கப்பூரிலும் அதன் அண்டை நாடுகளிலும் கண்டு மனங்களித்தவற்றை மொழியின் நன்னடையில் எழுதிக் காட்டுகின்ற புதுநூல்.
சிங்கப்பூர் கண்டதும் கற்றதும்- மகுடேசுவரன்
₹250.00Price

