top of page

Author: Magudeswaran

காலத்தின் விரைவுக்கேற்ப ஓடவேண்டியவர்கள் நாம். கட்டுரைகள் சிறு கட்டுரைகளாகிவிட்டன. சிறு கட்டுரைகள் தொகுபத்திகள் ஆகிவிட்டன. சுருங்கவும் விளங்கவும் சொல் என்கின்றது படிப்போர் திரள் அம்முறைமையை ஏற்றுக்கொண்டு நாம் கண்டவை கேட்டவை கருதியவை குறித்துத் திறன்படவும் சீர்திகழ்ச்சியோடும் எழுதிச் செல்கிறார் மகுடேசுவரன். ஒருநாளில் ஒருபொழுதில் வெவ்வேறு காட்சிகளை நிகழ்த்தும் உலகம் அவர்முன் உள்ளது. காலதரின் திறப்புக் கட்டங்கள் வழியே அவற்றைக் கண்டு மொழிவதற்குரிய வேட்கை மருடேசுவரனின் எழுத்தில் தொடர்ந்து இலங்குகிறது. படிப்பதன் களிப்பை, மொழி வளத்தாலான எழுத்தின் மயக்கை இந்நூல் தரும்.

காலதர்- மகுடேசுவரன்

₹140.00 Regular Price
₹126.00Sale Price

10% Discount

Quantity

    ​For enquiries please reach out to us.

         No 63, Nachiammai Nagar,

         Selavoyal,

         Chennai - 600051

         Phone : 9884225551

                        9884225576

    Find more information about
    our online store & policies below

    bottom of page