Author: Magudeswaran
பல்துறை அறிவைப் புகட்டும் எழுத்துகள் தமிழில் குறைவே கோடிக்கணக்கான ஈருருளிகள் விற்கப்பட்டுள்ளபோதும் அவற்றை விபத்தில்லாமல் ஓட்டவும் மேம்படப் பரமரிக்கவும் கற்பிக்கப்பட்டதா? நல்ல தமிழில் தேர்ந்த சொற்களில் தரமான நடையில் எழுதப்பட்ட பல்துறைசார்ந்த மேன்மையாள கட்டுரைகள் அறிவை விரிவுசெய்யும் வாசிப்பில் திளைக்க விரும்புவோர்க்கெலறே எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகைநூல்.
களிநயம்- மகுடேசுவரன்
₹150.00Price

