Author: Magudeswaran
தமிழ் வாழ்வின் அடிநாதமாய் ஒன்றிக்கலந்துவிட்டவை திரைப்படப் பாடல்கள். எங்கிருந்தாலும் வாழ்க' எனும் வரிதான் சமகால வாழ்வில் பெரும் தாக்கத்தை நிகழ்த்தியதாக இருக்கும். கவி கண்ணதாசனிலிருந்து பிற பாடலாசிரியர்கள் வரையான சில ரசனைக் குறிப்புகள் இவை.
திரையிசைத் தென்றல்- மகுடேசுவரன்
₹90.00Price

