Author: Magudeswaran
ஆழ்ந்த பொருள் வளத்தோடும் சார்பிலா நேர்நோக்கோடும் நுண்மையான பார்வையோடும் எழுதப்பட்ட கட்டுரைகளையும் பத்திகளையும் பதிவுகளையும் தாங்கிய தொகுப்பு. இவை எழுதப்பட்ட நேரத்தில் சிறப்பான எதிர்வினைகளைப் பெற்றன. எப்போதும் மங்காத கருத்தாட்சி கொண்டன. ஆசிரியரின் நெடுநாட்பட்ட எழுத்தியக்கத்தின் சான்றழகு காட்டும் நூல்.
நானும் நடைத்தடமும்- மகுடேசுவரன்
₹240.00Price

