Author: Magudeswaran
புலனுணர்வு மேம்பட்டோரின் ஈடுபாடுகள்தாம் எழுத்தும் கலைகளும். நுண்ணுணர்வுகளோடு ததும்பும் உள்ளம் படும் பாடுகள் பல. களிப்பு. மகிழ்ச்சி, வெப்பம். தணிவு, ஏக்கம், மாற்றம் என ஆசிரியரின் வாழ்க்கைப்பாடுகள் பலவற்றையும் விரித்துரைத்துப் பகிரும் தொகுப்பு
நானும் நாட்டங்களும்- மகுடேசுவரன்
₹250.00Price

