Author: Magudeswaran
எண்ணங்களும் சொற்களுமே ஒருவரை அடையாளம் காட்டுபவை, வாழ்க்கை மேம்படுவதற்குரிய ஆளுமை வளர்ப்புக் கருத்துகள் முதற்றுத் தாம் நேர்கண்டு உவந்த எளிய மக்களின் பண்புக் குறிப்புகள் ஈறாக ஆசிரியர் எழுதி முன்வைத்த பத்திகள், குறுங்கட்டுரைகளின் தொகுப்பு. நகைச்சுவை, பங்குச் சந்தை, நாட்டு நடப்பு என விரியும் பார்வைப் படைப்பு.
நானும் நாற்புறமும்- மகுடேசுவரன்
₹280.00 Regular Price
₹252.00Sale Price
10% Discount

